PM Kisan திட்டத்தில் விதிகள் மாற்றம் – விண்ணப்பதாரரின் பெயரில் நிலம் இருக்க வேண்டியது கட்டாயம்!
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் விதிகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதன்படி விண்ணப்பிப்போரின் பெயரில், நிலம் இல்லை என்றால், தவணைத்தொகை கிடைக்காது. விதிகளின் மாற்றம் (Rules Changes) PM-Kisan திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் தொகை வழங்கப்படும். இந்தத் தொகை 3 தவணையாக, ஒரு தவணைக்கு ரூ.2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. பல லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் விதிகளை மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதன்படி முன்னோர்களின் பெயரிடப்பட்ட பண்ணையில் […]
Read More