50 சதவீத மானியத்தில் பருத்தி அறுவடை இயந்திரம்
ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளுக்கு பருத்தி அறுவடை இயந்திரம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 2800 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி செடியின் பஞ்சு எடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பருத்தி அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. பருத்தி அறுவடை செய்வதற்கு அதிக கூலி கொடுத்தாலும், கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது. இதை தடுக்க பருத்தி அபிவிருத்தி […]
Read More