மண்வளமே பயிரின் உயிர்நாடி: டிச., 28ல் பயிற்சி
‘வரும், 28ம் தேதி, மண்வளமே பயிர்களின் உயிர் நாடி என்ற தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 28ம் தேதி, காலை, 9 மணிக்கு, ‘மண்வளமே பயிர்களின் உயிர் நாடி’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில், மண் வளம், மண்வளத்தை கண்டறியும் வழிமுறைகள், மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள், […]
Read More