பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபித்துவிட்டீர்களா?
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் – காரிப் 2019 விண்ணபிக்க கீழேயுள்ள விபரங்களை பூர்த்தி செய்து உங்கள் வட்டார வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள் தேவைப்படும் ஆவணங்கள்: 1. முன் மொழி படிவம் 2. விண்ணப்ப படிவம் 3. சிட்டா(சமீபத்தில் எடுத்தது). 4. அடங்கல் ( பயிர், சர்வே எண் மற்றும் சாகுபடி பரப்பு, பசலி 1429 என்று முதல் சாகுபடி பருவம் கலத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கு வேண்டும்). 5. வங்கி கணக்கு book ( […]
Read More