17 புதிய பயிர் ரகங்கள்; வேளாண் பல்கலை அறிமுகம் விவசாயிகள் பயன் பெற அழைப்பு
கோவை வேளாண் பல்கலை சார்பில், 17 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டன.வேளாண் பயிர்கள் -9, தோட்டக்கலை, காய்கறிப் பயிர்கள், -8 என, 17 புதிய ரகங்கள், நான்கு விவசாய தொழில்நுட்பங்கள், மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களை, கோவை வேளாண் பல்கலை செயல் துணைவேந்தர் கிருஷ்ணமூர்த்தி நேற்று வெளியிட்டார்.புதிய ரகங்கள் விபரம்: * நெல் கோ -55: தமிழகத்தின் சொர்ணாவாரி, கார், குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடிய குறுகிய கால (115 நாள்) ரகம். எக்டேருக்கு, 6,050 […]
Read More