பூச்சி மேலாண்மை: 12 – ஒட்டுண்ணிகள் இருந்தால்தான் இயற்கைப் பண்ணை!
SELVAM N ஆர்.குமரேசன் பூச்சிகளும் நம் நண்பர்களே..! – 2.0 பூச்சி மேலாண்மை ஒட்டுண்ணிக் குளவிகள் மூலம் தீமை செய்யும் பூச்சிகள் அழிவது மட்டும்தான் உயிரியல் கட்டுப்பாடு என்பதல்ல. உயிரியல் கட்டுப்பாட்டில், இரை விழுங்கிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், நூற்புழுக்கள் மற்றும் இனக்கவர்ச்சிப்பொறிகள் ஆகியவை அடங்கியுள்ளன. ஓர் உயிர், இன்னோர் உயிரைக் கொன்றால் அது உயிரியல் கட்டுப்பாடு. உயிரியல் கட்டுப்பாடு நிகழும் முறை குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். உயிரியல் கட்டுப்பாடுமூலம் முழுமையாகப் பூச்சிகளை ஒழிக்க முடியாததற்கும் சில […]
Read More