PKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு!
இயற்கை விவசாயம் செய்ய விருப்பமா? இயற்கை விவசாய முறைகளை அறிவது எப்படி? அதற்கான தகவல்கள் எங்கே கிடைக்கும்? இவைகளைத்தான் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் இந்த செய்தித் தொகுப்பு உங்களுக்காகத்தான். பாரம்பரிய விவசாயத் திட்டம் இயற்கை வேளாண் முறைகளை ஊக்குவிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த இயற்கை விவசாயம் குறித்த ஒரு முழுமையான புரிதல் பெரும்பாலான விவசாயிகளிடம் இருப்பதில்லை. இதற்கெனவே, மத்திய அரசு பரம்பரகத் கிருஷ் விகாஷ் யோஜனா (பாரம்பரிய விவசாயத் […]
Read More