வேளாண் விளைப்பொருட்களுக்கு அதிக விலை பெறுவதற்கான அறிவுரைகள்
அன்பார்ந்த உழவர் பெருமக்களே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற உள்ளது . இத்தருணத்தில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் விற்பனை செய்யும் பொழுது ஏல முறையில் வணிகர்களுக்கு இடையேயான போட்டியின் காரணமாக அதிக விலை பெறலாம் . மேலும், சரியான எடைக்கு தங்களது விளை பொருட்களுக்கான தொகை உடனடியாக தங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். விவசாயிகள் அவர்களது விலை பொருட்களுக்குக்கான விலை குறைவு காலங்களில் […]
Read More