வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்!
வேளாண் தொழில்முனைவோராக்குதல் திட்டத்தின்கீழ் வேளாண் பட்டப் படிப்பு பயின்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது, பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் பயனடைந்த, தகுதியுடைய பயனாளிகளுக்கு வேளாண் சார்ந்த சுய தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 […]
Read More