வேர்க்கடலையில் புருட்டினியா புழு வேளாண் துறை ஆலோசனை
வேர்க்கடலையில் புருட்டினியா புழுவைக் கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. கண்டமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டாரத்தில் பள்ளிப்புதுப்பட்டு, திருமங்கலம், பூவரசங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, கோண்டூர், ஏ.மாத்துார் கிராமங்களில் 100 எக்டரில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேர்க்கடலையில் அதிக மகசூல் பெற தடையாக இருப்பது புருட்டினியா புழு தாக்குதல் ஆகும். இந்த புழுக்கள் நீளமாக, பருத்து, உடம்பில் பழுப்பு நிறத்திலான புள்ளிகளுடன் காணப்படும். தொடக்க நிலையில் புழுக்கள் […]
Read More