வேம்பு
கால்நடைகள் உடல் நலம் குன்றும்போது பெரும்பாலான விவசாயிகள் முன்னோர் மூலிகை மருத்துவத்தை பின்பற்றினர். மருத்துவ வசதி இல்லாத ஊர்கள், மலை பகுதிகளில் வாழ்பவர்கள் மூலிகை மருத்துவம், தங்கள் ஊரில் கிடைக்கும் தாவரங்களை கொண்டு செலவில்லாமல் முதலுதவி செய்தனர். இந்தியா, சீனா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாட்டினர் மூலிகை மருத்துவத்தை அதிகமாக பின்பற்றி வருகின்றனர். மூலிகை மருத்துவத்தில் முதலிடம் வகிப்பது வேம்பு. 200 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும் வேப்ப மரம் இந்தியா, பர்மா, இலங்கை உள்ளிட்ட […]
Read More