வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவால் கூடுதல் மகசூல்; வேளாண் அதிகாரி தகவல்
வேப்ப எண்ணெய் கலந்த யூரியாவால் பயிர்களில் கூடுதல் மகசூல் கிடைக்கும்,” என, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப் பாடு) ஜெயபாண்டியன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் பயன்படுத்தும் உரம் மற்றும் பூச்சி மருந்துகளுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய் மானியம் வழங்குகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு யூரியா இன்றியமையாத உரம். தழைச்சத்து வழங்கும் பணியை யூரியா செய்து, பயிர் செழிப்பாக வளர உதவுகிறது. ஒரு மூடை யூரியா விலை ரூ. 270 . மத்திய அரசு மானியம் […]
Read More