வெண்டை பயிரை தாக்கும் பூச்சிகளும் மேலாண்மை முறைகளும்
வெண்டை பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து காணலாம் புள்ளி காய் துளைப்பான் வெண்டை பயிரில் உள்ள பூ காய்கள் தோன்றுவதற்கு முன்பே இளம் தண்டுகளை துளைத்து உட்பகுதியை இந்த புழுக்கள் உண்பதால் தண்டுப்பகுதி வாடி பின்பு காய்ந்து விடுகிறது மேலும் இளம் காய்களை துளைத்து சேதப்படுத்துகிறது தாக்கப்பட்ட பூ மொட்டுகள் மற்றும் பூக்களின் இளம் காய்கள் முழு வளர்ச்சி அடையாமல் உதிர்ந்து […]
Read More