வெண்டைப் பயிரிட உகந்த காலம்…!
தோட்டக்கலை பயிர்களில் தினமும் பணத்தை கையில் பார்க்கக்கூடிய முக்கியப் பயிர் வெண்டைச் சாகுபடியாகும். இதற்கு சீசன் என்பதே இல்லை. எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு. அதிகம் விளையக்கூடிய நாள்களில் தேவை எங்கு இருக்கிறது என்பதை அறிந்து அந்த குறிப்பிட்ட சந்தைக்கு அனுப்பி வைத்தால் முழு மகசூலையும் பணமாக்க இயலும். பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்காக நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் படுத்துதல் அவசியம். வெண்டையில் பல ரகங்கள் உண்டு. அவை […]
Read More