வெண்டைக்காய் விலை குறையாது
வரும் பிப்ரவரி மாதம் முடிய வெண்டைக்காய் விலை குறையாது என, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக, வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் : சேலம், கோவை, தேனி திருச்சி மாவட்டங்களில், பிப்ரவரி (தை பட்டம்) மாதம் மற்றும் ஜூன் (ஆடிப்பட்டம்) முதல் ஆகஸ்ட் மாதம் வரை வெண்டைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெண்டைக்காய் விலை ஏறுமுகமாகவே இருக்கும். இந்நிலையில், விவசாயிகள் […]
Read More