TNEB: விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
TNEB: From today apply for agricultural electricity connection on website Electrical Connection for Agriculture: விவசாய மின் இணைப்புக்கு இணையதளம் (Online) வாயிலாக விண்ணப்பிக்கும் திட்டத்தை (Application) தமிழக மின் வாரியம் (Tamilnadu Electricity Board), இன்று முதல் செயல்படுத்துகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு: வீடு, தொழில்சாலை, வணிக பிரிவுகளில் மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாக […]
Read More