விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச்செல்வது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மாவட்ட வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெறலாம்
அன்பார்ந்த விவசாய பெருமக்களே கொரணா வைரஸ் நோய் தாக்குதலால் தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு காலத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் யாவும் எந்த ஒரு தொய்வும் இன்றி நடக்கலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச்செல்வது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாவட்ட வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் என்னை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெற்று பயன்பெறுமாறு வேளாண்மைத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாநகரம் – […]
Read More