விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடு பற்றி தெரியுமா?
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிதி உதவியுடன் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மாவட்டந்தோறும் ஒரு வேளாண் அறிவியல் மையம் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மாநில அரசின் வேளாண் பல்கலைக் கழகங்கள் அல்லது கால்நடை மருத்துவ பல்கலை கழகங்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இந்த ஊழியர்களுக்கான சம்பளம் போன்ற செலவுகளையும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையமே ஏற்கிறது. இந்த வேளாண் அறிவியல் நிலையங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் […]
Read More