விவசாயத்தை ஊக்குவிக்கும் வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்
நமது நாட்டு பொருளாதாரத்தில் வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலும் வேளாண்மை சார்ந்த தொழில்களின் உயர்வும், தாழ்வும் வானிலை பொறுத்தே அமையும். நமது முன்னோர்கள் காற்றின் திசை, வேகம், பருவ மழை தொடங்குவதற்கு முன்பே சிறப்பாக கணித்து பயிர்களையும் வேளாண் பணிகளையும் தேர்வு செய்தனர்.நவீன வாழ்க்கையின் மீதான மனிதனின் அதிகப்படியான ஆசையினால் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாகவும், காடுகளை அழித்ததாலும் காலநிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வேளாண் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்த துவங்கிவிட்டன.விவசாயிகளுக்கும் மழை பொழிவு, குளிர், வறட்சி […]
Read More