விவசாயத்துக்கு சாதாரண பிரிவின் கீழ் 25 ஆயிரம் மின்இணைப்புகள்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
விவசாயத்துக்கு சாதாரண பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் 25 ஆயிரம் மின்இணைப்புகள் வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரியம், விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதிப் பிரிவுகளில் மின்இணைப்புகளை வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டில் சாதாரண பிரிவுக்கு 25 ஆயிரம் இணைப்புகளும், சுயநிதி பிரிவில் ‘தத்கல்’ எனப்படும் விரைவு திட்டத்தில் 25 ஆயிரம் இணைப்புகளும் வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மின்இணைப்புகளை விரைந்து வழங்குமாறு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். இதை […]
Read More