விவசாயத்திற்கும் கடன், குடும்பச் செலவுக்கும் பணம்: மத்திய அரசில் இப்படியும் திட்டமா?
கடன் அட்டையை பயன்படுத்தும் விவசாயிகள் தங்களது வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம்May 12, 2020 by WebDeskPM Kisan Credit Card: கோவிட்-19 க்கு மத்தியில் கிஸான் கடன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கிஸான் கடன் அட்டை (கேசிசி) வைத்துள்ள மற்றும் பிரதம மந்திரி கிஸான் (PM-KISAN) பயனாளி விவசாயிகளுக்காக பெரிய நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது.உலகளாவிய தொற்றான கோவிட்-19 பரவுவதை தடுப்பதற்காக நாடுதழுவிய ஊரடங்கு மே 17 வரை […]
Read More