விளைபொருட்கள் பட்டியலில் இருந்து பருத்தியை நீக்கியது தவறு – அன்புமணி ட்வீட்!!!
தமிழ்நாடு வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் சட்டத்தின்கீழ் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களுக்கு ஒரு சதவீத சந்தை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் அதிகம் விளையும் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை அல்லது அதன் உற்பத்திப் பொருளுக்கு தகுந்த விலை கிடைக்க இதன்மூலம் வழிவகை செய்யப்படுகிறது. அந்தவகையில் திருவாரூர் ,நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகம் விளையும் பருத்தியானது, விதை நீக்கப்பட்ட பஞ்சு, கழிவுப் பஞ்சு ஆகியவற்றிற்கு சந்தை கட்டணத்திலிருந்து கடந்த […]
Read More