விளைச்சலை அதிகரிக்கும் பயிர் பூஸ்டர்கள்
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி, அதிக வெப்பநிலை, நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரிப்பு போன்றவற்றால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் குறைந்து வருகிறது. மாறிவரும் கால சூழ்நிலைக்கேற்ப விளைச்சலை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். விளைச்சலை அதிகரித்து வருமானத்தை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலை பயிர் வினையியல் துறையின் மூலம் பயிர் பூஸ்டர்கள் பரிந்துரைக்கப் படுகின்றன. இவை குறைந்த செலவில் நல்ல விளைச்சல் தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. பயிர்களின் முக்கியமான வளர்ச்சி கால கட்டங்களில் திசுக்களில் ஊட்டச்சத்து […]
Read More