விலங்குகள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் ‘உயிர் வேலி’- பழந்தமிழரின் வேளாண் முறைக்கு உயிர் கொடுத்த விவசாயி
விலங்குகள் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உயிர்வேலியை அமைத்து, பழந்தமிழரின் வேளாண் முறைக்கு மீண்டும்உயிர் கொடுத்துள்ளார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவைமாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை, காட்டுயானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்டவை பெருமளவு சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, யானைக் கூட்டம் நிலத்தில் புகுந்தால், பல மாதங்கள் பாடுபட்ட வளர்த்த வாழை, கரும்பு, சோளம் போன்றவை ஒரே இரவுக்குள் அழிக்கப்பட்டுவிடும். இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலையடிவாரக் கிராமமான அன்சூர் பகுதியைச் […]
Read More