விறுவிறு லாபம் தரும் மிளகாய்!
விறுவிறு லாபம் தரும் மிளகாய்! ”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே… பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே…” -கவிஞர் புலமைப்பித்தனின் இந்த வரிகள், குழந்தைகளுக்கு மட்டுமல்ல… விவசாயத்துக்கும் பொருந்தும். தேவையான தொழில்நுட்பங்கள், முறையான திட்டமிடல் போன்றவை இருந்தால்… விவசாயத்தில் வெற்றிக் கொடி நாட்டலாம், என்பதை பல விவசாயிகள் நிரூபித்து வருகிறார்கள். குறிப்பாக, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என அதிக சம்பளம் கிடைக்கும் படிப்பைப் படித்த இளைஞர்கள்கூட… விவசாயத்தின் மீதிருக்கும் பாசம் காரணமாக அதில் கால் பதித்து, […]
Read More