விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில்விவசாய நிலங்களை காட்டு பன்றிகளிடமிருந்து காக்க மருந்து கண்டுபிடிப்பு
வேலூர்: வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் விவசாய நிலங்களை பன்றிகளிடமிருந்து காப்பாற்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு, நாட்ரம்பள்ளி, திருப்பத்தூர் என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் புகுந்து நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதில் பகல் நேரங்களில் விவசாய நிலங்களில் வேலை செய்வதுமட்டுமின்றி இரவு நேரங்களிலும் பன்றிகள் வராமல் இருக்க காவல் இருக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர். மேலும் […]
Read More