விதை வாங்கும் விவசாயிகளுக்கு ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள்
தமிழக வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுகிறது. விதை ஆய்வாளர்களிடம் ஆலோசனை பெற்று விதைகள் வாங்கும்போது பயிர் உற்பத்தி லாபகரமாக இருக்கும். எனினும் விவசாயிகள் பலர் தரம் குறைந்த விதைகளை தனியாரிடம் வாங்கி ஏமாறக்கூடாது. விதை கொள்முதல் விஷயத்தில் விவசாயிகள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒப்பற்ற ஒன்பது ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. * உரிமம் பெற்ற விதை விற்பனை யாளர்களிடம் மட்டும் விதைகள் வாங்க வேண்டும்.* வாங்கிய விதைக்குரிய விற்பனை பட்டியலை (ரசீது) கேட்டு […]
Read More