வாழைக்கான விலை முன்னறிவுப்பு
விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின், விலை முன்னறிவுப்புத் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தையில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது. ஆய்வுகளின் முடிவுகளின் படி, மாநிலத்தின் முக்கிய சந்தைகளில் ஆகஸ்ட் மாதத்தில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.18-20 வரையும், […]
Read More