வருடத்திற்கு ரூ6000 மத்திய அரசு பணம்: ஒழுங்கா வராட்டி என்ன செய்யணும்னு யாராவது சொன்னாங்களா?
PM-Kisan yojana : PM Kisan திட்டத்தின் கீழ் அரசு ஒவ்வொரு வருடமும் மூன்று தவனைகளாக ரூபாய் 6,000/- த்தை விவசாயிகளின் கணக்கில் வழங்குகிறது.PM Kisan News In Tamil: நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் விவசாயிகள் கரோனா தொற்றை சமாளிக்க உதவுவதற்காக அரசு அவர்களுக்கு ரேஷன் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் PM Kisan Yojana திட்டத்தின் கீழ் ரூபாய் 2,000 நிதி அமைச்சர் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கினார்.இதனால் அவர்கள் இந்த […]
Read More