ரசாயன பூச்சிக்கொல்லிகள் வேண்டாம் வேளாண்துறை அறிவுறுத்தல்
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில், வெள்ளை ஈ தாக்குதலால், பொருளாதார சேதம் ஏற்பட்டு வருகிறது. வேகமாக பரவி வரும், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர். இது குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது: தென்னை மற்றும் பாக்கு மரங்களில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல், பரவலாக காணப்படுகிறது. இந்நோய் தாக்கமானது, […]
Read More