யூரியாவுடன் உயிர் உரங்களையும் கட்டாயம் வாங்க வேண்டும் ! மத்திய அரசு அறிவிப்பு!
இயற்கை உரங்களை ஊக்குவிக்கவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கவும் விவசாயிகள் வாங்கும் ஒவ்வொரு மூட்டை யூரியாவுக்கும் உயிர் உரம் வாங்குவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ரசாயன உரங்களின் சீரான மற்றும் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, யூரியாவை வாங்கும்போது உயிர் உரத்தையும் விவசாயிகள் வாங்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. சொட்டுநீர்ப் பாசன முறை மூலம் பயிர்களுக்கு கொடுக்கப்படும் உரத்தை நேரடி பாசன நீரிலேயே கலந்து பாய்ச்சும் முறையை ஊக்குவிக்கவும் இந்த குழு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. உரங்களை […]
Read More