யார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா? – புரிந்துகொள்ள உதவுகிறார் ‘பூச்சி‘ செல்வம்
நமது மூதாதையர்களின் வேளாண்மை சுயசார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல், தங்கள் உணவுத் தேவையை நிவர்த்தி செய்துகொண்டுவந்தனர். தொழிற்புரட்சிக்குப் பின்னர் உலகெங்கும் காடுகள் ஒருபுறம் அழிக்கப்பட்டன, பசுமைப்புரட்சியின் பெயரால் அதிக விளைச்சல், அதிக லாபம் என்று கவர்ச்சிகரப் போக்குகள் வேளாண்மையில் மற்றொருபுறம் திணிக்கப்பட்டன. ‘அதிக விளைச்சலுக்கு எதிரி’ என்ற முத்திரையுடன் பூச்சிகளுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அங்குதான் தொடங்கி வைக்கப்பட்டது. உயிர்க்கொல்லிகள்! உலகப் போர்களில் மனித உயிர்களைக் கொல்வதற்காக […]
Read More