யானைகளிடமிருந்து பயிர்களை காக்கும் ஆமணக்கு செடி விவசாயிகளின் புதிய முயற்சி
கோவனூர் மலையடிவாரத்தில் யானைகளின் வரவை தடுக்க, விவசாயிகள் ஆமணக்கு பயிரிட்டுள்ளனர். கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகளின் வரவை கட்டுப்படுத்த அகழி அமைத்தல், பேட்டரி மின்சார வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை, வனத்துறை மேற்கொண்டது. ஆனாலும், யானைகளின் வரவை, முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. யானைகளின் வரவை, எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என, விவசாயிகளும், […]
Read More