மூலிகை மருத்துவத்தில் கோழிகளுக்கு குடற்புழு நீக்கம்
கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் கால்நடை மருத்துவ பல்கலை உதவி பேராசிரியர் முனைவர் ரா.துரைராஜன் கூறியதாவது: கோழி வளர்க்கும் பண்ணையாளர்களுக்கு, தீவனம் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை சிறப்பாக செய்தால் மட்டுமே, கோழி வளர்ப்பில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும். இதுதவிர, வெள்ளை கழிச்சல், ரத்த கழிச்சல், குடற்புழு ஆகிய நோய் தொற்றுகள் ஏற்பட்டு, கோழி வளர்ப்பில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும். மூலிகை தாவரங்களை பயன்படுத்தி, நோய்களுக்கு முதலுதவி செய்து, பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தலாம். […]
Read More