நிலப்போர்வையில் வராது களை தொல்லை
எந்த மாதிரியான மண்ணிலும் களைகள் வரும். அதனை தனி முயற்சியால் தடுத்திட உதவும் உன்னத உத்தி தான் நிலப்போர்வை. நிலப்போர்வை என்பது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலிதீன் ஷீட்கள் மெல்லிய காகிதம் போன்றவை. கருப்பு வெள்ளை நிறங்களில் கிடைப்பவை. இதனை நிலத்தில் போர்வை போல பரப்பி ஓட்டை போட்டு அங்கு மட்டும் பயிர்கள் நட்டு (அதாவது நாற்றுகள்) நல்ல பயிர் வளரும் சூழலை உருவாக்கலாம். நீண்டகால வயதுடைய மரக்கன்றுகள் சாகுபடிக்கும் கூட இத்தகைய நிலப்போர்வை உதவும். அதற்கு சற்று […]
Read More