மீண்டும் கிளம்புது மரபணு பூதம்… மத்திய அரசின் திரைமறைவு நடவடிக்கைகள்!
மரபணு பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் இந்தியா வந்து சென்றாலும், இந்திய பிரதமர் அங்கு சென்று விட்டு திரும்பினாலும் இந்த பூதம் கிளம்பும். அத்தகைய வல்லமை கொண்டவை பன்னாட்டுக் கம்பனிகள். ஆனால் இந்தமுறை நமது கைகளைக் கொண்டே கண்ணை குத்திக்கொள்ளச் சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஆம்… வட இந்தியாவின் முக்கிய எண்ணெய்வித்து பயிரான கடுகை கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, மரபணுமாற்று கடுகு விதைகளை டெல்லி பல்கலைக்கழகத்தின் மூலம் கொண்டு வர இருக்கிறார்கள். மரபணு மாற்று பயிர்களை, […]
Read More