மார்ச் மாதத்தில் வாழை விலை என்னவாக இருக்கும்? வேளாண் துறை கணிப்பு!
இந்தியாவில் 2019-20 ஆம் ஆண்டில் வாழையின் (Banana) பரப்பு 8.77 லட்சம் எக்டேர். அதில் உற்பத்தி 317.79 லட்சம் டன்கள் என்று தேசிய தோட்டக்கலை (National Horticulture) வாரியம் அறிவித்துள்ளது. முதலாவது முன்கூட்டிய அறிக்கையின் படி இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை வாழை பயிரிடப்படும் முக்கிய மாநிலங்கள் தமிழகத்தில் வாழை தமிழகத்தில் கோவை, தேனி, திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் அதிகம். திருச்சி, திருநெல்வேலி, கடலுார், தேனி மற்றும் கோவையில் […]
Read More