கோடை, மானாவாரிக்கு ஏற்ற பருத்தி ரகங்கள்
நார்ப்பயிர்களின் அரசனாகவும் வெள்ளைத் தங்கமாகவும் போற்றப்படுவது பருத்தி பயிர். இதை பணப்பயிர் என்றும் கூறுவோம்.இதில் ஆசிய, ஆப்பிரிக்க பருத்தி வகையைச் சேர்ந்தது காசிப்பியம் ஆர்போரியம், காசிப்பியம் ஹெர்பேசியம். அமெரிக்க பருத்தி வகையைச் சேர்ந்தது காசிப்பியம் ஹிர்சூட்டம், காசிப்பியம் பார்படன்ஸ். இவை பயிரிட ஏற்ற ரகங்கள்.பருத்தி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள போதிலும் உலக நாடுகளை ஒப்பிடுகையில் உற்பத்தி திறன் மிகவும் குறைவு தான். நம் நாட்டில் பருத்தி 70 சதவீதத்துக்கு மேல் மானாவாரியில் பயிரிடப்படுகிறது. விட்டு […]
Read More