மாடுகள் சினையாகி உள்ளதா
தமிழகத்தில் மாடு சினை பிடித்துள்ளதா, என அறிய கால்நடை மருத்துவமனையை அணுகலாம். அதற்கு பதிலாக வேறு வழியில் அறிய டாக்டர் வீணா என்பவர் கர்நாடக மாநிலத்தில் ஆராய்ச்சி செய்தார். எகிப்து நாட்டின் பிரமிடுகளில் ஓலைச்சுவடி இருக்கும். அதில் பெண்கள் கருவுற்று உள்ளார்களா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது, என எழுதியிருந்ததை வீணா கண்டார். பெண்ணின் சிறு நீரை பார்லி அல்லது கோதுமை விதைகளில் தெளித்து முளைக்கா விட்டால் கருப்பிடிக்கவில்லை என அர்த்தம். நாற்று நன்கு வளர்ந்தால் கருவுற்றிருக்கிறார், என […]
Read More