மாடுகளுக்கான நோய்த்தடுப்பூசி அட்டவணை
வயது/காலம் – தடுப்பூசி 4-8 மாதங்கள் – கன்று வீச்சு நோய் 4 மாதம் – கோமாரி நோய் முதல் தடுப்பூசி 2-4 வாரம் கழித்து – கோமாரி நோய் – இரண்டாவது தடுப்பூசி பிறகு 6 மாதத்திற்கு ஒரு முறை – கோமாரி நோய் – ஊக்கத் தடுப்பூசி நோய் கிளர்ச்சி இருக்கும் பகுதிகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை – கோமாரி நோய் – ஊக்கத் தடுப்பூசி 6 மாதம் – சப்பை நோய், அடைப்பான் […]
Read More