மாடுகளில் பெரியம்மை நோய் – இயற்கை மருந்து மூலம் குணமாக்கலாம்!
மாடுகளைத் தாக்கும் மிக முக்கியமான நோய்களில் ஒன்றாக விளங்குவது பெரியம்மை (LUMPY SKIN DISEASE). இதனால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் மாடுகளை பின்வரும் வாழ்வழியாக வழங்கக்கூடிய இயற்கையான மருந்துகள் மூலமே மிக விரைவாக குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் தேவைப்படும் பொருட்கள்(ஒருமுறை கொடுக்க ) வெற்றிலை -10 எண்ணிக்கைமிளகு – 10 கிராம்உப்பு – 10 கிராம்வெல்லம் […]
Read More