August 28, 2015
மாடி தோட்டம் டிப்ஸ் தோட்டம் வளர்ப்பு பயனுள்ள பொழுதுபோக்கு! தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மதுபாலன் மற்றும் கோவை மாடித் தோட்ட வல்லுனர், ‘தோட்டம்’ சிவா கூறுகிறார்: காய்கறி தோட்டம் அமைப்போர், முதலில் கவனிக்க வேண்டியது, இடவசதி. மொட்டை மாடியில் அதிகளவு வெயில் அடிக்கிற மாதிரி இருந்தால், ‘ஷேடு நெட்’ எனப்படுகிற வலையைக் கொண்டு தோட்டம் அமைக்கலாம். மாடியில் தோட்டம் அமைக்கும்போது, தரையில், ‘ஒயிட் வாட்டர் புரூப் பெயின்ட்’ அடிப்பது நல்லது. முடிந்தளவு புதிய பொருட்களை […]
Read More