மழை காலங்களில் நாட்டுக் கோழி குஞ்சுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
மழைக்காலம் தொடங்கும் போது நாட்டு கோழி குஞ்சுகளில் சில நோய்களையும், வெப்பகுறைபாட்டால் உருவாகும் பிரச்சினைகளையும் தடுக்க போதிய பராமரிப்பு நடவடிக்கைகளை கையாள வேண்டும். நாட்டு கோழி வளர்ப்பு கொல்லைப்புற வளர்ப்பில் வீட்டிற்கு வருமானம் தரும் தொழில் களில் முதன்மையானது கோழி வளர்ப்பாகும். நாட்டு கோழி குஞ்சுகளை நல்ல முறையில் பராமரித்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும். குறிப்பாக, நாட்டு கோழி குஞ்சுகளை மழைக்காலங்களில் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். நாட்டு கோழி வளர்ப்பில் தொடர்ந்து அதிக வருமானம் பெற […]
Read More