மழைநீர் தேங்கியதால் பருத்தியில் வாடல் நோய்
தற்போது பெய்த மழையால், பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாமகிரிப்பேட்டை அட்மா சார்பில், லத்துவாடி வேளாண் அறிவியல் நிலைய, உழவியல் உதவி பேராசியர் டாக்டர் அழகுதுரை, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர், பருத்தி செடிகளை பார்வையிட்டனர். பின், அவர்கள் கூறியதாவது: தொடர் மழை காரணமாக, பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி, செடிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. மேலும், சல்லி வேர்கள் தண்ணீரை உறிஞ்சவில்லை. நோய் தாக்கப்பட்ட பருத்தி வயல்களில், தண்ணீரை […]
Read More