மழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் முனைவர் டி. பாஸ்கரன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா. ரமேஷ் ஆகியோர் நெல் வயல்களில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியதாவது: தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நெல் பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், எதிர்பார்க்கும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து நெற்பயிரைக் காக்கவும் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். 1. வடிகால் வசதியை […]
Read More