மழைக்காலத்தில்: கால்நடை பாதுகாப்பு முறைகள்
பல்வேறு நோய்த் தாக்குதல்களால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மழைக்காலங்களில் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். மழைக்காலங்களில் கால்நடைகளை பாதுகாப்பது குறித்து தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் அ. இளமுருகன் கூறியுள்ளதாவது: கால்நடைகளுக்கான குடிநீர் மாசுபடாமலும், அதிக குளிர்ச்சியாக இல்லாமலும் இருக்க வேண்டும். அதிக குளிர்ச்சியான நீரைப் பருகுவதால் வயிறு உபாதைகள் ஏற்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் கால்நடைகளுக்குத் தக்க எரிசக்தி நிறைந்த உணவு அளிப்பது அவசியம். […]
Read More