மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
ஈரோடு மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலானது மிகவும் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்கி வருகிறது. இதில் புழுக்களின் உணவிற்காக மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மல்பெரி செடியின் வளர்ச்சி மற்றும் இலைகளின் தரத்தை குறைப்பதில் பூச்சிகளின் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் பட்டுப்புழு தொழிலில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மல்பெரி செடியினை தாக்கும் பூச்சிகளை கண்டறிந்து தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும். மாவுப்பூச்சி மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு, இலைப்பேன் மற்றும் கரையான் போன்றவை மல்பெரி […]
Read More