மலர் சாகுபடியை பெருக்கும் வழிமுறை!
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பூமியின் வெப்ப நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி, விளைச்சலுக்கான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, மாவுப்பூச்சி அசுவிணி தத்துப்பூச்சிகள் செம்பான், சிலந்தி வகை பூச்சிகளின் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகமாகி, பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகளவில் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டு, விவசாயிகள் பெருமளவில் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். மலர் சாகுபடியை தாக்கும் பூச்சிகள்: தமிழகத்தில் குண்டு மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, சாமந்தி, கேந்தி, நிலச்சம்பங்கி, கோழிக்கொண்டை, கனகாம்பரம், ரோஜா […]
Read More