மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை ..!
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி முறை (cassava cultivation) ..! இரகங்கள்: கோ 2, முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ், எச் 226, ஏத்தாப்பூர் 1 ஆகிய இரகங்கள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation) முறைக்கு ஏற்ற இரகங்கள். பருவகாலங்கள்: பாசனவசதி இருந்தால் வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் நடவு செய்யலாம். இருப்பினும் மானாவாரியில் செப்டம்பர் – அக்டோபர் மாதம் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி (cassava cultivation) செய்ய ஏற்ற பருவகாலங்கள். மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் முறை – மண்: செம்மண், கரிசல் […]
Read More