மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு பிரான்ஸ் தடை
மரபணு மாற்றப்பட்ட தானியங்களுக்கும் பயிர்களுக்கும் ஐரோப்பாவில் எப்போதுமே ஆதரவு குறைவுதான். ஆனால் அமெரிக்கா நச்சரிப்பால் ஐரோப்பா union (European Union) ஒரு நாடு மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை அந்த நாடு வேண்டும் என்று ஆசை பட்டால் சாகுபடி செய்யலாம் என்று சட்டம் இயற்ற பட்டது. அனால் ஒன்றன் பின் ஒன்றாக ஐரோப்பாவில் உள்ள நாடுகள் Opt-out எனப்படும் விதி படி மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அவர்களின் நாடுகளில் தடை செய்து வருகிறார்கள். புதிதாக பிரான்ஸ் நாடு இந்த லிஸ்டில் […]
Read More